அரைத்துவிட்ட சாம்பார்

அரைத்துவிட்ட சாம்பார் -இலங்கை ஸ்பெஷல்
அரைத்துவிட்ட சாம்பார்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
அரைத்துவிட்ட சாம்பார் -இலங்கை ஸ்பெஷல்
அரைத்துவிட்ட சாம்பார்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Ingredients
வறுத்து அரைக்க:
Servings:
Instructions
  1. காய்கறிகளை நறுக்கி வேகவிடவும்.
  2. பாதி வெந்ததும் வறுத்து அரைத்த கலவையைத் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.
  3. இதில் புளியைக் கரைத்து ஊற்றி... பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளித்து, சாம்பாரில் சேர்த்து இறக்கவும்.
  4. விருப்பப்பட்டால் 2 பல் பூண்டு தட்டிப் போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *