அரைத்துவிட்ட மோர் சாம்பார் – இலங்கை ஸ்பெஷல்

அரைத்துவிட்ட மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்
அரைத்துவிட்ட மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
அரைத்துவிட்ட மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்
அரைத்துவிட்ட மோர் சாம்பார் - இலங்கை ஸ்பெஷல்
Print Recipe
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Servings Prep Time
2 15 mins
Cook Time
20 mins
Ingredients
Servings:
Instructions
  1. தாளிக்க: கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் - 4.
  2. தயிரைக் கடைந்து மோராக்கி அரிசி மாவு கலந்து வைக்கவும்.
  3. வறுத்து அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  4. காயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து... காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும்.
  5. வறுத்து அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது கரைத்த மோர்க் கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு, இஞ்சியைத் தட்டிப் போட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *