பிரெட் அடை

பிரெட் அடை
பிரெட் அடை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
05 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
05 mins
பிரெட் அடை
பிரெட் அடை
Print Recipe
Servings Prep Time
2 10 mins
Cook Time
05 mins
Servings Prep Time
2 10 mins
Cook Time
05 mins
Ingredients
Servings:
Instructions
  1. பிரெட்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  3. இதில் உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை போட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
  4. பிசைந்து வைத்திருக்கும் பிரெட்டிலிருந்து சிறிய உருண்டை எடுத்து கைகளில் லேசாக தட்டி, நடுவில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, லேசாக தட்டி தோசை கல்லில் போடவும். இருபுறமும் எண்ணெய் ஊற்றி பொன்னிறமானதும் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *